வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
சோனியா சனி, ஞாயிற்றுக்கிழமைகளைச் சேர்க்காமல் கணக்கிட்டால் தன் வயது 25 என்கிறார். அவருடைய உண்மையான வயது என்ன?
சரியான விடை: (C) 35
விளக்கம்: வாரத்தின் 7 நாட்களில் 5 நாட்களை மட்டும் கணக்கிட்டால் 25 வயது என்பதால், உண்மை வயது = 25 × 7/5 = 35. சனி, ஞாயிறு நீக்கப்பட்ட நாட்கள் மொத்தக் காலத்தில் 5/7 பங்கு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,76,400. ஆண்டுக்கு 5% அதிகரித்தால், 2 ஆண்டுகள் கழித்து அந்த நகரத்தின் மக்கள்தொகை என்ன?விடை: 1,94,481
- ஒரு சதுர வடிவப் பூங்காவிற்கு மீட்டருக்கு ₹4 வீதம் வேலி அமைக்க ₹1600 செலவாகிறது எனில், பூங்காவின் பரப்பளவு என்ன?விடை: 10000 ச.மீ
- 11 எண்களின் சராசரி 60 ஆகும். அதில் முதல் 6 எண்களின் சராசரி 58 ஆகவும், கடைசி 6 எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால், ஆறாவது எண்ணின் மதிப்புவிடை: 66
- A என்பவர் ₹10,000-க்கு ஒரு குதிரை வாங்கி அதனை B-க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதனை C-க்கு 10% நட்டத்தில் விற்றார் எனில், C கொடுத்த தொகை எவ்வளவு?விடை: ₹9,900
- சாய்னா சில ஆப்பிள்களை வைத்துள்ளாள். அவள் சாப்பிட்ட ஆப்பிள்களை விட 40 சதவீதம் அதிகமான ஆப்பிள்களை விற்றுள்ளாள். அவள் விற்ற ஆப்பிள்களின் எண்ணிக்கை 70 எனில், அவள் சாப்பிட்ட ஆப்பிள்களின...விடை: 50
- 36 பேர் சேர்ந்து ஒரு வேலை 25 நாட்களில்<br />முடித்தால் 15 பேர் சேர்ந்து அதே வேலை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 60
- இரு எண்களின் கூடுதல் 187, அவற்றின் மீ.பொ.கா. 17. இந்நிபந்தனையை நிறைவு செய்யும் எண் ஜோடிகள் எத்தனை? / The sum of two numbers is 187 and their HCF is 17. How many such pairs of numbe...விடை: ஐந்து / Five
- 30%, 20%, 10% என்ற தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான தனித் தள்ளுபடி எது?விடை: 49.6%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
