வினா விடை · TET – அறிவியல்
இவற்றில் சரியான கூற்று எது?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: ஒளி நேர்கோட்டில் செல்வதால் ஒளிபுகா பொருளுக்குப் பின்னால் நிழல் உண்டாகிறது; இதே காரணத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. எனவே மூன்று கூற்றுகளும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பன்னாட்டு அலகு முறை (SI) எப்போது ஏற்படுத்தப்பட்டது?விடை: 1960
- ஹோலோசோயிக் ஊட்டமுறையை மேற்கொள்வதுவிடை: அமீபா
- நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம்விடை: யூரியா
- செரித்தலின் முடிவில் புரதங்கள் சிதைந்து ____ மாறுகின்றன.விடை: அமினோ அமிலங்களாக
- சோப்பு தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள் யாது?விடை: சோடியம் ஹைட்ராக்சைடு
- குழந்தைப் பருவத்தில் உருவாகும் பால் பற்களின் எண்ணிக்கைவிடை: 20
- ஆர்.எச். விட்டேக்கர் ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியபோது கருத்தில் கொண்ட அடிப்படைகளில் ஒன்றுவிடை: பரிணாமத் தொடர்பு
- இவற்றில் தமிழ்நாட்டில் தோன்றிய தொன்மையான மருத்துவ முறைவிடை: சித்த மருத்துவம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
