வினா விடை · பொதுத் தமிழ்
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
சரியான விடை: (B) சிரித்து மகிழ்வது மக்களுக்கு மட்டுமே வாய்த்தபேறு
விளக்கம்: 'சிரித்து மகிழ்வது மக்களுக்கு மட்டுமே வாய்த்தபேறு' என்பதே சரியான சொற்றொடர்; எழுவாய் முதலிலும் பயனிலை இறுதியிலும் உள்ளன. சிரிப்பு மனிதனுக்கே உரிய தனிச்சிறப்பு என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தூது என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
- 'நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: கட்டளை வாக்கியம்
- 'இயற்கை ஓவியம்' எனப் போற்றப்படும் நூல் எது?விடை: பத்துப்பாட்டு
- 'வரைந்தான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: வரை
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'நகமும் சதையும் போல'விடை: ஒற்றுமை
- 'புகன்றான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: புகல்
- 'காட்சியவர்' – என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க.விடை: வினையாலணையும் பெயர்
- 'ஒடித்தான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: ஒடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
