Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'வரைந்தான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.

சரியான விடை: (A) வரை
விளக்கம்: வரைந்தான் = வரை + த்(ந்) + த் + ஆன்; இதன் வேர்ச்சொல் 'வரை'. ஏவல் வடிவமே பொதுவாக வேர்ச்சொல்லாக அமையும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: கட்டளை வாக்கியம்
  2. 'புகன்றான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: புகல்
  3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: சிரித்து மகிழ்வது மக்களுக்கு மட்டுமே வாய்த்தபேறு
  4. 'ஒடித்தான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: ஒடி
  5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தூது என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
  6. 'கற்றவர்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: கல்
  7. 'இயற்கை ஓவியம்' எனப் போற்றப்படும் நூல் எது?விடை: பத்துப்பாட்டு
  8. 'பெற்றான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: பெறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions