வினா விடை · பொதுத் தமிழ்
'புகன்றான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.
சரியான விடை: (B) புகல்
விளக்கம்: புகன்றான் = புகல் + ற் + ஆன்; 'ல்' 'ன்' ஆகத் திரிந்தது; இதன் வேர்ச்சொல் 'புகல்' (சொல்). 'புகு' என்ற வேரிலிருந்து 'புகுந்தான்' என்ற வடிவமே வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'வரைந்தான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: வரை
- 'ஒடித்தான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: ஒடி
- 'நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: கட்டளை வாக்கியம்
- 'கற்றவர்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: கல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: சிரித்து மகிழ்வது மக்களுக்கு மட்டுமே வாய்த்தபேறு
- 'பெற்றான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: பெறு
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தூது என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
- 'தொடு' – இதனை வினைமுற்றாக்குக.விடை: தொட்டான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
