வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.
சரியான விடை: (C) பாண்டியன் பாடலைப் பாடிக் கொண்டிருந்தான்
விளக்கம்: இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ'க்குப் பின் வல்லினம் மிகும் (பாடலைப் பாடி); வினையெச்சம் 'பாடி'க்குப் பின்னும் வல்லினம் மிகும் (பாடிக் கொண்டிருந்தான்). எனவே "பாண்டியன் பாடலைப் பாடிக் கொண்டிருந்தான்" சந்திப்பிழையற்ற தொடர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: கடல், தந்தம், பட்டம், மனிதன்
- செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: பாடம் என்னால் படிக்கப்பட்டது
- பிழையற்ற தொடர் எது?விடை: பத்துப்பழத்தில் ஒரு பழமே நல்லது
- 'மரம் முறிந்தது' – இதில் உள்ள பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பொருட் பெயர்
- 'செம்புலப் பெயல்நீர் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: சேர்ந்ததன் தன்மையாதல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: அளவோடு உண்டால் நீண்ட நாள் வாழலாம்.
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'அடக்கம் அமரருள் உய்க்கும்'விடை: எது அமரருள் உய்க்கும்?
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
