Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சுட்டால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

சரியான விடை: (B) சுடு
விளக்கம்: சுட்டால் என்ற வினையெச்சச் சொல்லின் வேர்ச்சொல் 'சுடு'. சுடு + ஆல் என்பது சுட்டால் என ஒற்று இரட்டித்து நிற்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கோரல் – கோறல்விடை: விரும்புதல் – கொல்லுதல்
  2. எதிர்ச்சொல் தருக: ‘சுருங்கி’விடை: பரவி
  3. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: நிறை – நிரைவிடை: நிறைவு – வரிசை
  4. எதிர்ச்சொல் தருக: ‘ஏற்றுதல்’ (விளக்கு)விடை: அணைத்தல்
  5. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: முந்நாள் – முன்னாள்விடை: மூன்று நாள் – முந்தைய நாள்
  6. ‘ஏகினால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: ஏகு
  7. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை – கழைவிடை: ஆடை – கரும்பு
  8. ‘கலங்கினால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கலங்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions