வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
எந்த சாதவாகன அரசர் தாமே சிறந்த அறிஞராக விளங்கினார்?
சரியான விடை: (C) ஹாலா
விளக்கம்: சாதவாகன அரசர் ஹாலா தாமே சிறந்த அறிஞராக விளங்கினார். இவர் பிராகிருத மொழியில் 700 பாடல்கள் கொண்ட சத்தசாய் (சப்தசதி) என்ற நூலை இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மகதத்தில் கண்வர் வம்சத்தை நிறுவியவர் யார்?விடை: வாசுதேவர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர். 2. காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.விடை: இரண்டும் சரி
- சுங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்?விடை: தேவபூதி
- கடைசி கன்வ அரசர் யார்?விடை: சுசர்மன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கனிஷ்கர் ஒரு தீவிர சமணர் ஆவார். கனிஷ்கர் சமணத்தை அரசமதம் ஆக்கினார்.விடை: இரண்டும் தவறு
- சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் யார்?விடை: கௌதமிபுத்திர சதகர்னி
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலி ஆதரித்தவர் யார்?விடை: புஷ்யமித்திரர்
- சத்தசாய் (சப்தசதி) என்னும் நூலை எழுதியவர் யார்?விடை: ஹாலா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
