வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
சுதந்திர இந்தியாவின் முதல் (மற்றும் கடைசி) இந்தியக் கவர்னர் ஜெனரல் யார்?
சரியான விடை: (C) இராஜகோபாலாச்சாரி
விளக்கம்: சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு; அவருக்குப் பின் 1948 ஜூனில் இராஜாஜி முதலும் கடைசியுமான இந்தியக் கவர்னர் ஜெனரல் ஆனார். 1950 ஜனவரி 26-ல் இப்பதவி நீக்கப்பட்டு குடியரசுத் தலைவர் பதவி வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகல் / Resignation of Congress Ministries (b) இராஜாஜி திட்டம் / Rajaji Formula (c) ஒத்த...விடை: 2 4 1 3
- Who was the first (and last) Indian Governor-General of independent India?விடை: C. Rajagopalachari
- Which one of the following is correctly matched?விடை: Partition of Bengal – 1905
- காந்திஜியின் அரசியல் குரு யார்?விடை: கோகலே
- சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்விடை: வங்காள பிரிவினை – 1905
- Who was the political guru of Gandhiji?விடை: Gokhale
- மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்துகொண்டவர் யார்?விடை: டாக்டர் அம்பேத்கர்
- Who among the following attended all three Round Table Conferences?விடை: Dr. Ambedkar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
