வினா விடை · பொதுத் தமிழ்
‘சுவடி’ என்னும் சொல்லுக்கு இணையான சொல் எது?
சரியான விடை: (A) நூல்
விளக்கம்: ஓலைகளைக் கட்டி எழுதிய ஏட்டுத் தொகுப்பே சுவடி; அதனால் அது நூல் (புத்தகம்) என்னும் பொருளுடையது. ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிலப்பதிகாரத்தின் ‘மதுரைக் காண்டம்’ எத்தனை காதைகளை உடையது?விடை: பதின்மூன்று
- பாரதிதாசன் பிறந்த ஆண்டு எது?விடை: 1891
- “அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம்” என்னும் அடி இடம்பெறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- ‘தமிழியக்கம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்?விடை: பாவேந்தர்
- ‘கோறல்’ எனும் சொல் எவற்றைக் குறிக்கும்?விடை: கொல்லுதல்
- தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த கவிஞர் ஒருவருக்கு வழங்கும் ‘பாவேந்தர் விருது’ யாருடைய பெயரில் வழங்கப்படுகிறது?விடை: பாரதிதாசன்
- ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறாத நூல் எது?விடை: நீலகேசி
- ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்னும் கவிதை யாரைக் குறித்து எழுதப்பட்டது?விடை: பகுத்தறிவுப் பகலவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
