வினா விடை · பொதுத் தமிழ்
ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறாத நூல் எது?
சரியான விடை: (A) நீலகேசி
விளக்கம்: ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை. நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று; அது குண்டலகேசியின் பௌத்தக் கருத்துகளை மறுத்துச் சமணக் கருத்துகளை நிறுவும் நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இமையவர்’ எனும் சொல் யாரைக் குறிக்கும்?விடை: தேவர்
- ‘கோறல்’ எனும் சொல் எவற்றைக் குறிக்கும்?விடை: கொல்லுதல்
- ‘பற்றுவான்’ – பகுபத உறுப்புகளாகச் சரியாகப் பிரித்து எழுதுக:விடை: பற்று + வ் + ஆன்
- “அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம்” என்னும் அடி இடம்பெறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- பொருள் தருக: ‘பையுள்’விடை: வருத்தம்
- சிலப்பதிகாரத்தின் ‘மதுரைக் காண்டம்’ எத்தனை காதைகளை உடையது?விடை: பதின்மூன்று
- சொல்லுக்குப் பொருள் தருக: ‘விபுதர்’விடை: புலவர்
- ‘சுவடி’ என்னும் சொல்லுக்கு இணையான சொல் எது?விடை: நூல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
