வினா விடை · பொதுத் தமிழ்
“அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம்” என்னும் அடி இடம்பெறும் நூல் எது?
சரியான விடை: (D) சிலப்பதிகாரம்
விளக்கம்: சிலப்பதிகாரப் பதிகம் கூறும் மூன்று உண்மைகளுள் ஒன்று அரசியல் தவறியவர்க்கு அறமே கூற்றாகும் என்பது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்பவை மற்ற இரண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கோறல்’ எனும் சொல் எவற்றைக் குறிக்கும்?விடை: கொல்லுதல்
- சிலப்பதிகாரத்தின் ‘மதுரைக் காண்டம்’ எத்தனை காதைகளை உடையது?விடை: பதின்மூன்று
- ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறாத நூல் எது?விடை: நீலகேசி
- ‘சுவடி’ என்னும் சொல்லுக்கு இணையான சொல் எது?விடை: நூல்
- ‘இமையவர்’ எனும் சொல் யாரைக் குறிக்கும்?விடை: தேவர்
- பாரதிதாசன் பிறந்த ஆண்டு எது?விடை: 1891
- ‘பற்றுவான்’ – பகுபத உறுப்புகளாகச் சரியாகப் பிரித்து எழுதுக:விடை: பற்று + வ் + ஆன்
- ‘தமிழியக்கம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்?விடை: பாவேந்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
