Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

ஜின்னா 'நேரடி நடவடிக்கை நாள்' கடைப்பிடித்த நாள்? / Jinnah fixed "Direct Action Day" on?

சரியான விடை: (B) 16 ஆகஸ்ட் 1946 / 16 August 1946
விளக்கம்: பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்த முஸ்லிம் லீக் 1946 ஆகஸ்ட் 16 அன்று 'நேரடி நடவடிக்கை நாள்' கடைப்பிடித்தது. அன்று கல்கத்தாவில் பெரும் வகுப்புக் கலவரம் வெடித்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜா ராம்மோகன் ராய்
  2. 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்? / Who was the President of the Karachi session of INC, 1931?விடை: வல்லபாய் படேல் / Vallabhbhai Patel
  3. ஆங்கிலேயர் சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த புகழ்பெற்ற இந்தியப் புரட்சியாளர் யார்?விடை: ஜதின் தாஸ்
  4. கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை' என்று கூறியவர் / Who called the Cripps proposals 'a post-dated cheque on a crashing bank'?விடை: காந்தி / Gandhi
  5. 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என்று கூறியவர்விடை: திலகர்
  6. கீழ்க்கண்டவற்றுள் அம்பேத்கர் எழுதிய நூல் எது?விடை: இந்தியாவின் தேசியப் பங்காதாயம் (National Dividend of India)
  7. அராஜக மற்றும் புரட்சிகரக் குற்றங்கள் சட்டம் (1919) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ரௌலட் சட்டம்
  8. முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: 1857
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions