Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

“சுயராஜ்யம்” என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்

சரியான விடை: (A) தயானந்த சரஸ்வதி
விளக்கம்: ஆரிய சமாஜத்தை 1875-இல் நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி “சுயராஜ்யம்” என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவராகக் கருதப்படுகிறார். “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” என்று முழங்கி அதனைப் பரப்பியவர் பால கங்காதர திலகர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1857 பெரும் புரட்சியின்போது மத்திய இந்தியாவில் தலைமையேற்று நடத்தியவர்விடை: ஜான்சி ராணி லட்சுமிபாய்
  2. பிரம்மஞான சபையின் தலைமையிடம்/ The <br />headquarters of Theosophical Society is situated atவிடை: அடையாறு / Adyar
  3. 1919 முதல் ‘இளம் இந்தியா’ (Young India) என்ற வார இதழை நடத்தியவர்விடை: மகாத்மா காந்தி
  4. பர்மா இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட ஆண்டு / Burma was separated from India inவிடை: 1937
  5. முகமது அலி ஜின்னா தலைமையில் லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தனிநாடு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1940
  6. காமராசர் இந்திய தேசிய காங்கிரஸின் (புவனேசுவர்) மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய ஆண்டு / In which year did Kamaraj preside over the Bhubaneswar session of the Indian National Congress?விடை: 1964
  7. 1927-ல் சர் ஜான் சைமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைவிடை: 7
  8. மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் / ______ Act introduced Dyarchy in the provincesவிடை: 1919ம் ஆண்டுச் சட்டம்/Act of 1919
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions