வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பர்மா இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட ஆண்டு / Burma was separated from India in
சரியான விடை: (B) 1937
விளக்கம்: இந்திய அரசுச் சட்டம் 1935-இன்படி பர்மா 1937 ஏப்ரல் 1 அன்று இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. இதே சட்டத்தின்படி மாகாணங்களில் மாகாண சுயாட்சி 1937-இல் நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரம்மஞான சபையின் தலைமையிடம்/ The <br />headquarters of Theosophical Society is situated atவிடை: அடையாறு / Adyar
- காமராசர் இந்திய தேசிய காங்கிரஸின் (புவனேசுவர்) மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய ஆண்டு / In which year did Kamaraj preside over the Bhubaneswar session of the Indian National Congress?விடை: 1964
- “சுயராஜ்யம்” என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: தயானந்த சரஸ்வதி
- மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் / ______ Act introduced Dyarchy in the provincesவிடை: 1919ம் ஆண்டுச் சட்டம்/Act of 1919
- 1857 பெரும் புரட்சியின்போது மத்திய இந்தியாவில் தலைமையேற்று நடத்தியவர்விடை: ஜான்சி ராணி லட்சுமிபாய்
- ‘இந்தியப் புரட்சியின் தாய்’ என அழைக்கப்படுபவர் / Who is known as the ‘Mother of Indian Revolution’?விடை: பிகாஜி ருஸ்தம் காமா / Bhikaji Rustom Cama
- 1919 முதல் ‘இளம் இந்தியா’ (Young India) என்ற வார இதழை நடத்தியவர்விடை: மகாத்மா காந்தி
- இல்பர்ட் மசோதா யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? / The Ilbert Bill was introduced during the time ofவிடை: ரிப்பன் பிரபு / Lord Ripon
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
