வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பிரம்மஞான சபையின் தலைமையிடம்/ The <br />headquarters of Theosophical Society is situated at
சரியான விடை: (A) அடையாறு / Adyar
விளக்கம்: பிரம்மஞான சபையின் (Theosophical Society) தலைமையிடம் சென்னை அடையாறில் 1882-ல் அமைக்கப்பட்டது. இச்சபை 1875-ல் நியூயார்க்கில் பிளாவட்ஸ்கி அம்மையார், கர்னல் ஆல்காட் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “சுயராஜ்யம்” என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: தயானந்த சரஸ்வதி
- பர்மா இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட ஆண்டு / Burma was separated from India inவிடை: 1937
- 1857 பெரும் புரட்சியின்போது மத்திய இந்தியாவில் தலைமையேற்று நடத்தியவர்விடை: ஜான்சி ராணி லட்சுமிபாய்
- காமராசர் இந்திய தேசிய காங்கிரஸின் (புவனேசுவர்) மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய ஆண்டு / In which year did Kamaraj preside over the Bhubaneswar session of the Indian National Congress?விடை: 1964
- 1919 முதல் ‘இளம் இந்தியா’ (Young India) என்ற வார இதழை நடத்தியவர்விடை: மகாத்மா காந்தி
- மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் / ______ Act introduced Dyarchy in the provincesவிடை: 1919ம் ஆண்டுச் சட்டம்/Act of 1919
- முகமது அலி ஜின்னா தலைமையில் லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தனிநாடு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1940
- ‘இந்தியப் புரட்சியின் தாய்’ என அழைக்கப்படுபவர் / Who is known as the ‘Mother of Indian Revolution’?விடை: பிகாஜி ருஸ்தம் காமா / Bhikaji Rustom Cama
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
