Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘Tapioca’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (A) மரவள்ளிக் கிழங்கு
விளக்கம்: Tapioca என்பதற்கு நேரான தமிழ்ச் சொல் மரவள்ளிக் கிழங்கு ஆகும். ஜவ்வரிசி (சவ்வரிசி) இக்கிழங்கின் மாவிலிருந்தே தயாரிக்கப்படுகிறது; சேலம் மாவட்டம் இதற்குப் பெயர்பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘Multimedia’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: பல்லூடகம்
  2. ‘Jurisdiction’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆட்சி எல்லை
  3. ‘Admission’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சேர்க்கை
  4. ‘Warehouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: பண்டகசாலை
  5. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: ஒவ்வோர் ஊரிலும் மின்சார வசதி உள்ளது
  6. ‘மனையகம் புகுந்து மணிமே கலைதான்’ – இவ்வடியில் அமைந்துள்ள சீர் மோனையைத் தருக.விடை: மனையகம் - மணிமே
  7. பிறமொழிச் சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
  8. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions