வினா விடை · பொதுத் தமிழ்
‘Multimedia’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (A) பல்லூடகம்
விளக்கம்: Multimedia என்பதற்கு நேரான தமிழ்ச் சொல் பல்லூடகம் ஆகும்; எழுத்து, ஒலி, படம், காணொளி ஆகியவற்றை இணைத்து வழங்கும் முறை இது. தொலைத்தொடர்பு என்பது Telecommunication என்பதற்கு உரிய சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘Admission’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சேர்க்கை
- ‘Tapioca’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: மரவள்ளிக் கிழங்கு
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: ஒவ்வோர் ஊரிலும் மின்சார வசதி உள்ளது
- ‘Jurisdiction’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆட்சி எல்லை
- பிறமொழிச் சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
- ‘Warehouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: பண்டகசாலை
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும்
- ‘மனையகம் புகுந்து மணிமே கலைதான்’ – இவ்வடியில் அமைந்துள்ள சீர் மோனையைத் தருக.விடை: மனையகம் - மணிமே
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
