Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தானியங்களுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?

சரியான விடை: (C) கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து
விளக்கம்: நெல், புல் போன்றவை கூலம், அவரை, உளுந்து போன்றவை பயறு, மற்றும் கடலை, விதை, காழ், முத்து என்பவை மணி வகைச் சொற்கள். தொலி, தோல், தோடு, ஓடு போன்றவை தோல் வகையைக் குறிப்பவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” – என்றவர்?விடை: தண்டி
  2. பொருத்துக: (a) கவை (b) கொம்பு (c) சினை (d) போத்து — (1) கிளையின் பிரிவு (2) சினையின் பிரிவு (3) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை (4) கவையின் பிரிவுவிடை: 3 4 1 2
  3. பொருத்துக (சொல் - பொருள்): (a) சிவல் (b) சுவல் (c) அவல் (d) செய்யுள் — (1) பள்ளம் (2) செந்நிலம் (3) யாப்பு (4) மேட்டு நிலம்விடை: 2 4 1 3
  4. பொருத்துக: (a) நடத்தல் (b) கொல்லாமை (c) கேடு (d) வந்தவர் — (1) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (2) தொழிற்பெயர் (3) வினையாலணையும் பெயர் (4) எதிர்மறைத் தொழிற்பெயர்விடை: 2 4 1 3
  5. இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?விடை: சிலேடை அணி
  6. வளி மிகின் வலி இல்லை என்பது யாருடைய வரிகள் ?விடை: ஐயூர் முடவனார்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. 2. பெயர்ச்ச...விடை: இரண்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. உலக அளவில் காற்றாலை மின் நிறுவுதிறனில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. 2. இந்தியாவில் காற்றாலை மின் நிறுவுதிறனில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கி...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions