வினா விடை · பொதுத் தமிழ்
இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
சரியான விடை: (D) சிலேடை அணி
விளக்கம்: ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் அணி; இதன் வேறு பெயர் சிலேடை அணி. காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்கள் புகழ்பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. 2. பெயர்ச்ச...விடை: இரண்டும் சரி
- பொருத்துக (சொல் - பொருள்): (a) சிவல் (b) சுவல் (c) அவல் (d) செய்யுள் — (1) பள்ளம் (2) செந்நிலம் (3) யாப்பு (4) மேட்டு நிலம்விடை: 2 4 1 3
- வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: சிலப்பதிகாரம்
- “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” – என்றவர்?விடை: தண்டி
- தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?விடை: ஐம்பெருங்காப்பியங்கள்
- தானியங்களுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?விடை: கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து
- பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) குயில்பாட்டு (b) அதோ அந்தப் பறவை போல (c) உலகின் மிகச்சிறிய தவளை (d) ஒன்றே உலகம் — (1) ச. முகமது அலி (2) தனிநாயக அடிகள் (3) பாரதியார் (4) எஸ். ராமகி...விடை: 3 1 4 2
- பொருத்துக: (a) கவை (b) கொம்பு (c) சினை (d) போத்து — (1) கிளையின் பிரிவு (2) சினையின் பிரிவு (3) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை (4) கவையின் பிரிவுவிடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
