Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) உவமைத்தொகை (b) உம்மைத்தொகை (c) அன்மொழித்தொகை (d) பண்புத்தொகை — (1) வட்டத்தொட்டி (2) அண்ணன் தம்பி (3) முறுக்கு மீசை வந்தார் (4) மலர்க்கை

சரியான விடை: (D) 4 2 3 1
விளக்கம்: மலர்க்கை உவமைத்தொகை, அண்ணன் தம்பி உம்மைத்தொகை, முறுக்கு மீசை வந்தார் அன்மொழித்தொகை, வட்டத்தொட்டி பண்புத்தொகை. எனவே பொருத்தம் 4, 2, 3, 1.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக (கலைச்சொல்): (a) Storm (b) Tempest (c) Tornado (d) Whirlwind — (1) சூறாவளி (2) சுழல்காற்று (3) புயல் (4) பெருங்காற்றுவிடை: 3 4 1 2
  2. பாரதியார் படைப்புகளில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?விடை: சுதேசமித்திரன்
  3. நன்னன் என்னும் குறுநில மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்?விடை: மலைபடுகடாம்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளை தாக்கும் புயல்கள் வலம்புரி புயல்கள். ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள்.விடை: இரண்டும் தவறு
  5. பொருத்துக (சொல் - பொருள்): (a) மயலுறுத்து (b) ப்ராண - ரஸம் (c) லயத்துடன் (d) வாசனை — (1) சீராக (2) மயங்கச் செய் (3) மணம் (4) உயிர்வளிவிடை: 2 4 1 3
  6. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?விடை: தொல்காப்பியர்
  7. தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு?விடை: இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு
  8. அதிவீரராம பாண்டியன் எழுதாத நூல் எது?விடை: விவேக சிந்தாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions