வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
'தாய்மொழிப் பத்திரிகைச் சட்டம்' கொண்டுவரப்பட்ட ஆண்டு / The Vernacular Press Act was passed in
சரியான விடை: (A) 1878
விளக்கம்: தாய்மொழிப் பத்திரிகைச் சட்டம் (Vernacular Press Act) 1878-இல் லிட்டன் பிரபுவால் கொண்டுவரப்பட்டது. இது 1882-இல் ரிப்பன் பிரபுவால் நீக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் – 1920-ல் நிறுவப்பட்டது
- பொருத்துக: / Match the following:
A. முஸ்லிம் லீக் தோற்றம் / Formation of Muslim League – 1. 1906
B. தன்னாட்சி இயக்கம் / Home Rule Leagues – 2. 1916
C. லக்னோ ஒப்பந்த...விடை: 1 2 3 4
- வ.உ. சிதம்பரனார் நிறுவிய சுதேசி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே கப்பல்களை இயக்கியது?விடை: இலங்கை
- 'ஆத்மீய சபை'யைத் தோற்றுவித்தவர்விடை: ராஜா ராம்மோகன் ராய்
- சௌரி சௌரா நிகழ்வுக்குப் பிறகு எந்த ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார்?விடை: 1922
- Who founded the 'Atmiya Sabha'?விடை: Raja Ram Mohan Roy
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
அ. நானா சாகிப்
ஆ. வேலூர் கலகம்
இ. கர்...விடை: 4 3 1 2
- சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?விடை: மூல்சங்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups