வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருத்துக: / Match the following:
A. முஸ்லிம் லீக் தோற்றம் / Formation of Muslim League – 1. 1906
B. தன்னாட்சி இயக்கம் / Home Rule Leagues – 2. 1916
C. லக்னோ ஒப்பந்தம் / Lucknow Pact – 3. 1916
D. ஆகஸ்ட் அறிக்கை / August Declaration – 4. 1917
A B C D
சரியான விடை: (C) 1 2 3 4
விளக்கம்: முஸ்லிம் லீக் 1906-இல் டாக்காவில் தோன்றியது; தன்னாட்சி இயக்கங்கள் (திலகர், அன்னிபெசன்ட்) மற்றும் லக்னோ ஒப்பந்தம் 1916; மாண்டேகுவின் ஆகஸ்ட் அறிக்கை 1917. லக்னோ ஒப்பந்தம் காங்கிரஸ்–முஸ்லிம் லீக் இடையே கையெழுத்தானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தாய்மொழிப் பத்திரிகைச் சட்டம்' கொண்டுவரப்பட்ட ஆண்டு / The Vernacular Press Act was passed inவிடை: 1878
- 'ஆத்மீய சபை'யைத் தோற்றுவித்தவர்விடை: ராஜா ராம்மோகன் ராய்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் – 1920-ல் நிறுவப்பட்டது
- Who founded the 'Atmiya Sabha'?விடை: Raja Ram Mohan Roy
- வ.உ. சிதம்பரனார் நிறுவிய சுதேசி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே கப்பல்களை இயக்கியது?விடை: இலங்கை
- சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?விடை: மூல்சங்கர்
- சௌரி சௌரா நிகழ்வுக்குப் பிறகு எந்த ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார்?விடை: 1922
- What was the original name of Swami Dayananda Saraswati?விடை: Mool Shankar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups