Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

தளக் கோணத்தின் SI அலகு

சரியான விடை: (C) ரேடியன்
விளக்கம்: தளக் கோணத்தின் SI அலகு ரேடியன்; திண்மக் கோணத்தின் SI அலகு ஸ்டிரேடியன். ஆங்ஸ்ட்ராம் என்பது நீளத்தின் அலகு (10⁻¹⁰ மீட்டர்).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சர்வதேச அலகு முறையில் (SI) எத்தனை அடிப்படை அலகுகள் உள்ளன?விடை: 7
  2. பாதரசத்தின் கொதிநிலைவிடை: 357°C
  3. அடர் ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60°30′ எனில் அதன் ஒளிவிலகல் எண்விடை: 1.768
  4. லென்சுகள், முப்பட்டகங்கள் தயாரிக்க உதவுவதுவிடை: ஃபிளிண்ட் கண்ணாடி
  5. ஒரு தொலைநோக்கியின் பகுதிறன் (resolving power) ................ ஒளியில் மிக உயர்வாக இருக்கும்விடை: நீல ஒளி
  6. ஒளிமானி (photometer) கருவியினால் .................. இயலும்விடை: வெவ்வேறு ஒளி மூலங்களை ஒப்பிட
  7. திரவத் துளிகள் கோள வடிவில் இருப்பதற்குக் காரணம் / Liquid drops are spherical due toவிடை: பரப்பு இழுவிசை / Surface tension
  8. மோட்டார் வாகனங்களின் முகப்பு விளக்கின் ஒளி இணைக்கற்றையாகச் செல்வதற்குக் காரணம்விடை: விளக்கின் பின்னால் குழியாடி உள்ளதால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions