வினா விடை · அறிவியல்
அடர் ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60°30′ எனில் அதன் ஒளிவிலகல் எண்
சரியான விடை: (D) 1.768
விளக்கம்: புரூஸ்டர் விதிப்படி ஒளிவிலகல் எண் n = tan(தளவிளைவுக் கோணம்); tan 60°30′ ≈ 1.768. இந்தக் கோணத்தில் எதிரொளிக்கும் ஒளி முழுமையாகத் தளவிளைவு அடைகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தொலைநோக்கியின் பகுதிறன் (resolving power) ................ ஒளியில் மிக உயர்வாக இருக்கும்விடை: நீல ஒளி
- சர்வதேச அலகு முறையில் (SI) எத்தனை அடிப்படை அலகுகள் உள்ளன?விடை: 7
- திரவத் துளிகள் கோள வடிவில் இருப்பதற்குக் காரணம் / Liquid drops are spherical due toவிடை: பரப்பு இழுவிசை / Surface tension
- தளக் கோணத்தின் SI அலகுவிடை: ரேடியன்
- பாதரசத்தின் உறைநிலைவிடை: -39°C
- பாதரசத்தின் கொதிநிலைவிடை: 357°C
- ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு அலை பரவும்போது மாறக்கூடியதுவிடை: அலைநீளமும் திசைவேகமும்
- லென்சுகள், முப்பட்டகங்கள் தயாரிக்க உதவுவதுவிடை: ஃபிளிண்ட் கண்ணாடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
