வினா விடை · அறிவியல்
ஒரு தொலைநோக்கியின் பகுதிறன் (resolving power) ................ ஒளியில் மிக உயர்வாக இருக்கும்
சரியான விடை: (A) நீல ஒளி
விளக்கம்: தொலைநோக்கியின் பகுதிறன் பயன்படுத்தும் ஒளியின் அலைநீளத்திற்கு எதிர்விகிதத்தில் உள்ளது; எனவே அலைநீளம் குறைந்த நீல ஒளியில் அது அதிகம். இதே காரணத்தால் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஒளி நுண்ணோக்கியைவிட அதிகப் பகுதிறன் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திரவத் துளிகள் கோள வடிவில் இருப்பதற்குக் காரணம் / Liquid drops are spherical due toவிடை: பரப்பு இழுவிசை / Surface tension
- அடர் ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60°30′ எனில் அதன் ஒளிவிலகல் எண்விடை: 1.768
- பாதரசத்தின் உறைநிலைவிடை: -39°C
- சர்வதேச அலகு முறையில் (SI) எத்தனை அடிப்படை அலகுகள் உள்ளன?விடை: 7
- ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு அலை பரவும்போது மாறக்கூடியதுவிடை: அலைநீளமும் திசைவேகமும்
- தளக் கோணத்தின் SI அலகுவிடை: ரேடியன்
- வாயுவில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்காதது எது?விடை: அழுத்தம்
- பாதரசத்தின் கொதிநிலைவிடை: 357°C
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
