வினா விடை · பொதுத் தமிழ்
‘தம்பிரான் தோழர்’ என அழைக்கப்பட்டவர்
சரியான விடை: (B) சுந்தரர்
விளக்கம்: இறைவனையே தோழனாகக் கொண்டு பாடியதால் சுந்தரர் ‘தம்பிரான் தோழர்’ என அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரம் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பதினெட்டுச் சங்க நூல்களும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விடை: மேல்கணக்கு நூல்கள்
- ‘வேதனையில் சிக்குதல்’ என்னும் பொருள் தரும் உவமைத்தொடர்விடை: ஆப்பசைத்த குரங்கு போல
- தமிழில் முதன்முதலில் தோன்றிய பரணி நூலான கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?விடை: 599
- ‘பாடி’, ‘சேரி’ என்பவைவிடை: முல்லைத்திணைக்குரிய ஊர்
- ‘கூடல் தமிழ்’ என்று அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: மதுரைக் காஞ்சி
- சரியானது எது?<br />I. இரட்டைக்கிளவி என்பது சொற்கள் ஒன்றுபட்டு நிற்பது<br />II. இரட்டைக்கிளவி இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்<br />III. இரட்டைக்கிளவியின் சொற்கள் தனித்தனியே பிரிந்த...விடை: I, II சரி; III தவறு
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல்விடை: கார் நாற்பது
- ‘லிட்டன் பிரபு’ என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலை பின்பற்றி எழுதப்பட்ட நூல்விடை: மனோன்மணீயம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
