வினா விடை · பொதுத் தமிழ்
‘கூடல் தமிழ்’ என்று அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்
சரியான விடை: (B) மதுரைக் காஞ்சி
விளக்கம்: மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சி, கூடல் எனப்படும் மதுரையின் சிறப்பைப் பாடுவதால் ‘கூடல் தமிழ்’ எனவும் ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ எனவும் அழைக்கப்படுகிறது. இது 782 அடிகளைக் கொண்ட பத்துப்பாட்டின் மிக நீண்ட நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல்விடை: கார் நாற்பது
- தமிழில் முதன்முதலில் தோன்றிய பரணி நூலான கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?விடை: 599
- ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
- பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பதினெட்டுச் சங்க நூல்களும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விடை: மேல்கணக்கு நூல்கள்
- பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: நீ சிறந்தவன் அல்லை
- ‘தம்பிரான் தோழர்’ என அழைக்கப்பட்டவர்விடை: சுந்தரர்
- ‘தமிழ் விடுதூது’ எழுதியவர் யார்?விடை: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- ‘வேதனையில் சிக்குதல்’ என்னும் பொருள் தரும் உவமைத்தொடர்விடை: ஆப்பசைத்த குரங்கு போல
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
