Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பதினெட்டுச் சங்க நூல்களும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

சரியான விடை: (D) மேல்கணக்கு நூல்கள்
விளக்கம்: பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சேர்ந்த பதினெட்டுச் சங்க நூல்களும் ‘பதினெண்மேல்கணக்கு நூல்கள்’ எனப்படுகின்றன. சங்கம் மருவிய கால அற நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழில் முதன்முதலில் தோன்றிய பரணி நூலான கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?விடை: 599
  2. ‘தம்பிரான் தோழர்’ என அழைக்கப்பட்டவர்விடை: சுந்தரர்
  3. ‘கூடல் தமிழ்’ என்று அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்விடை: மதுரைக் காஞ்சி
  4. ‘வேதனையில் சிக்குதல்’ என்னும் பொருள் தரும் உவமைத்தொடர்விடை: ஆப்பசைத்த குரங்கு போல
  5. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல்விடை: கார் நாற்பது
  6. ‘பாடி’, ‘சேரி’ என்பவைவிடை: முல்லைத்திணைக்குரிய ஊர்
  7. ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
  8. சரியானது எது?<br />I. இரட்டைக்கிளவி என்பது சொற்கள் ஒன்றுபட்டு நிற்பது<br />II. இரட்டைக்கிளவி இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்<br />III. இரட்டைக்கிளவியின் சொற்கள் தனித்தனியே பிரிந்த...விடை: I, II சரி; III தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions