Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் / Which is the smallest work in Pathuppattu?

சரியான விடை: (B) முல்லைப்பாட்டு / Mullaippattu
விளக்கம்: நப்பூதனார் இயற்றிய முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்ட பத்துப்பாட்டின் மிகச் சிறிய நூல் ஆகும். பத்துப்பாட்டின் மிகப் பெரிய நூல் 782 அடிகளைக் கொண்ட மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'அத்தி பூத்தாற் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அரிதாக
  2. பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் / Who wrote the commentary for the whole of Pathuppattu?விடை: நச்சினார்க்கினியர் / Nachchinarkkiniyar
  3. நெடுநல்வாடை என்ற பெயர் பெறக் காரணம் என்ன?விடை: தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நீண்டதாகவும், பாசறையில் உள்ள தலைவனுக்கு நல்லதாகவும் அமைந்த வாடை என்பதால்
  4. 'ஜீரோ டிகிரி' என்ற நாவலின் ஆசிரியர் / Who is the author of the novel 'Zero Degree'?விடை: சாரு நிவேதிதா / Charu Nivedita
  5. குலசேகர ஆழ்வார் பாடிய நூல் எது?விடை: பெருமாள் திருமொழி
  6. தமிழ் இலக்கிய இதழ் அல்லாதது எது? / Which of the following is not a Tamil literary magazine?விடை: கலைக்கதிர் / Kalaikkathir
  7. கவிதை நயத்தில் சீவக சிந்தாமணியைப் போன்ற நூல் எது?விடை: சூளாமணி
  8. 2011-ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருதைப் பெற்றவர் / Who was awarded the Saraswati Samman for 2011?விடை: அ.அ. மணவாளன் / A.A. Manavalan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions