Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கம்பராமாயணம் எத்தனைக் காண்டங்களை உடையது?

சரியான விடை: (C) 6
விளக்கம்: கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டது. கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் 'இராமாவதாரம்'.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாத இணை எது?விடை: பொய்கை – தாமரை
  2. தொல்காப்பியத்தின்படி பறவைகள் எத்தனை அறிவுகளை உடையவை?விடை: 5
  3. நகைச்சுவை தோன்றுவதற்குத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?விடை: 4
  4. 'அறிவன்' என்று அழைக்கப்படும் கோள் எது?விடை: புதன்
  5. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நகைச்சுவையும் அங்கதமும் கலந்து எழுதிய நூல் எது?விடை: நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
  6. 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' எனப் பாடியவர் யார்?விடை: இளங்கோவடிகள்
  7. தமிழில் முதன்முதலில் தோன்றிய காப்பியம் எது?விடை: சிலப்பதிகாரம்
  8. 'தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல் எது?விடை: திருமந்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions