Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தமிழகத்தில் முதல் தமிழ் அச்சகம் அமைக்கப்பட்ட இடம் எது? / Where was the first Tamil printing press in Tamil Nadu established?

சரியான விடை: (C) தரங்கம்பாடி / Tharangambadi (Tranquebar)
விளக்கம்: தமிழகத்தின் முதல் தமிழ் அச்சகம் 1712-இல் டேனிஷ் மதப்பரப்பாளர் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டது. அங்கிருந்தே அவர் தமிழில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு (விவிலியம்) 1714 முதல் அச்சிடப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அழைக்கப்படுபவர்விடை: வ.உ.சிதம்பரம்பிள்ளை
2. பொருத்துக (இதழ்கள்) / Match the following (Journals):
பட்டியல் I / List I:
a) மணிக்கொடி / Manikkodi
b) எழுத்து / Ezhuthu
c) சுதேசமித்திரன் / Swadesamitran
...விடை: 3 4 1 2
3. தமிழ்நாட்டில் 'கல்வி வளர்ச்சி நாள்' கொண்டாடப்படும் நாள்விடை: ஜூலை 15
4. முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை எப்போது வெளியிடப்பட்டது? / When was the first Communal G.O. (communal representation order) issued?விடை: 1921 செப்டம்பர் 16 / 16 September 1921
5. சென்னை மாநிலத்தின் பெயர் அண்ணாவின் ஆட்சியில் அதிகாரப்பூர்வமாக 'தமிழ்நாடு' என மாறிய ஆண்டு / The official name of the State was changed from 'Madras' to 'Tamil Nadu' under Anna inவிடை: 1969
6. முதல் ‘வகுப்புவாரி அரசாணை’ வெளியிடப்பட்ட நாள் எது? / When was the first ‘Communal Government Order’ issued?விடை: 16 செப்டம்பர் 1921 / 16th September 1921
7. பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றைச் சுட்டிக்காட்டு: / Point out the wrong statements in the following:
i) வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார் / V.O.C. was born at Ettayapuram<br /...விடை: (i), (ii) மற்றும் (iii) / (i), (ii) and (iii)
8. 1937-இல் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களைச் சரியாகக் குறிப்பது எது? / The Ministry headed by Rajaji in 1937 consisted of which of the following Ministers?விடை: டி. பிரகாசம், வி.வி. கிரி, டி.எஸ்.எஸ். இராஜன், எஸ். இராமநாதன் / T. Prakasam, V.V. Giri, T.S.S. Rajan, S. Ramanathan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions