வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தமிழ்நாட்டில் 'கல்வி வளர்ச்சி நாள்' கொண்டாடப்படும் நாள்
சரியான விடை: (D) ஜூலை 15
விளக்கம்: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15, தமிழ்நாட்டில் 2006 முதல் 'கல்வி வளர்ச்சி நாள்' ஆகக் கொண்டாடப்படுகிறது. தேசியக் கல்வி நாள் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தநாளான நவம்பர் 11 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சென்னை மாநிலத்தின் பெயர் அண்ணாவின் ஆட்சியில் அதிகாரப்பூர்வமாக 'தமிழ்நாடு' என மாறிய ஆண்டு / The official name of the State was changed from 'Madras' to 'Tamil Nadu' under Anna inவிடை: 1969
- ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அழைக்கப்படுபவர்விடை: வ.உ.சிதம்பரம்பிள்ளை
- பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றைச் சுட்டிக்காட்டு: / Point out the wrong statements in the following:
i) வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார் / V.O.C. was born at Ettayapuram<br /...விடை: (i), (ii) மற்றும் (iii) / (i), (ii) and (iii)
- தமிழகத்தில் முதல் தமிழ் அச்சகம் அமைக்கப்பட்ட இடம் எது? / Where was the first Tamil printing press in Tamil Nadu established?விடை: தரங்கம்பாடி / Tharangambadi (Tranquebar)
- கூற்று (A): 1910-ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். / Assertion (A): V.O. Chidambaram Pillai established the Swadeshi Steam Navigation...விடை: (A) தவறு, (R) உண்மை / (A) is false, (R) is true
- பொருத்துக (இதழ்கள்) / Match the following (Journals):
பட்டியல் I / List I:
a) மணிக்கொடி / Manikkodi
b) எழுத்து / Ezhuthu
c) சுதேசமித்திரன் / Swadesamitran
...விடை: 3 4 1 2
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர் / Dr. Muthulakshmi Reddy started an orphanage known asவிடை: அவ்வை இல்லம் / Avvai Illam
- முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை எப்போது வெளியிடப்பட்டது? / When was the first Communal G.O. (communal representation order) issued?விடை: 1921 செப்டம்பர் 16 / 16 September 1921
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups