வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழர் திருமறை’ என்று அழைக்கப்படுவது
சரியான விடை: (A) திருக்குறள்
விளக்கம்: அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பால்களில் வாழ்க்கை நெறிகளைக் கூறும் திருக்குறள் ‘தமிழர் திருமறை’ என்று போற்றப்படுகிறது. இதற்கு உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து எனப் பல பெயர்கள் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்:<br />“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்”விடை: ஞானசம்பந்தர்
- உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு எந்த ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டது?விடை: 2006
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன
- ‘சூரிய நிழல்’ என்னும் கவிதை நூலை இயற்றியவர்விடை: சிற்பி பாலசுப்பிரமணியம்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: ஆழி
- தவறான தாவர உறுப்புப் பெயரைச் சுட்டவும்விடை: மூங்கில் ஓலை
- கீழ்க்கண்டவற்றுள் நா. காமராசன் இயற்றாத படைப்புவிடை: செங்கதிர்
- கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்விடை: அரியலூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
