Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்

சரியான விடை: (D) ஆழி
விளக்கம்: விழி, பழி, ஒழி ஆகியவை வினையாகவும் வழங்கும் சொற்கள்; ‘ஆழி’ என்பது கடலைக் குறிக்கும் பெயர்ச்சொல் மட்டுமே. ஆழி என்ற சொல் சக்கரம், மோதிரம் என்ற பொருள்களிலும் வழங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் நா. காமராசன் இயற்றாத படைப்புவிடை: செங்கதிர்
  2. ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன
  3. போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடுவதுவிடை: பரணி
  4. பின்வரும் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்:<br />“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்”விடை: ஞானசம்பந்தர்
  5. 1930ம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் ‘அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்’ என்றவர்விடை: அண்ணல் அம்பேத்கர்
  6. ‘தமிழர் திருமறை’ என்று அழைக்கப்படுவதுவிடை: திருக்குறள்
  7. ‘தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்ட தமிழ்ச் சான்றோர்’ எனக் குறிக்கப்படுபவர்விடை: இளங்கோவடிகள்
  8. உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு எந்த ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டது?விடை: 2006
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions