வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ்ச்சிட்டு’ இதழின் ஆசிரியர்
சரியான விடை: (A) பாவலரேறு
விளக்கம்: 'தமிழ்ச்சிட்டு' என்ற சிறுவர் இதழை நடத்தியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவர் 'தென்மொழி', 'தமிழ்நிலம்' ஆகிய இதழ்களையும் நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேவநேயப் பாவாணர் இயற்றாத நூல்விடை: தென்மொழி வரலாறு
- தன் வாழ்க்கை வரலாற்றை 'ஆனந்த விகடன்' இதழில் தொடராக எழுதியவர்விடை: உ.வே.சா.
- சொற்களை முதன்முதலில் அகர வரிசையில் அமைத்து, அகரமுதலிகள் தோன்றுவதற்கு வழிவகுத்த நிகண்டுவிடை: அகராதி நிகண்டு
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராக இல்லாதவர்விடை: திரு.வி.க.
- ‘கலைச்சொல் அகர முதலிகள்’ வெளியிட்டவர்விடை: மணவை முஸ்தபா
- 'இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி' எனப் போற்றப்பட்டவர்விடை: இலக்குவனார்
- 'உயிர்களின் பரிணாம வளர்ச்சியை'ப் பற்றிக் கூறும் நூல்விடை: திருவாசகம்
- பொருத்துக (நூல் – நூலாசிரியர்):<br />a) சீதக்காதி திருமண வாழ்த்து – 1. வீரமாமுனிவர்<br />b) வேதியர் ஒழுக்கம் – 2. அருணகிரிநாதர்<br />c) திருப்புகழ் – 3. குமரகுருபரர்<br />d) மீனாட்...விடை: 4 1 2 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
