வினா விடை · பொதுத் தமிழ்
தேவநேயப் பாவாணர் இயற்றாத நூல்
சரியான விடை: (D) தென்மொழி வரலாறு
விளக்கம்: தமிழர் திருமணம், தமிழர் மதம், வடமொழி வரலாறு ஆகியவை தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்கள்; 'தென்மொழி வரலாறு' என்ற நூலை அவர் எழுதவில்லை. பாவாணர் 'மொழிஞாயிறு' எனப் போற்றப்படுகிறார்; 1979இல் தமிழக அரசு 'செந்தமிழ்ச் செல்வர்' பட்டம் வழங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை முதன்முதலில் அகர வரிசையில் அமைத்து, அகரமுதலிகள் தோன்றுவதற்கு வழிவகுத்த நிகண்டுவிடை: அகராதி நிகண்டு
- ‘தமிழ்ச்சிட்டு’ இதழின் ஆசிரியர்விடை: பாவலரேறு
- ‘கலைச்சொல் அகர முதலிகள்’ வெளியிட்டவர்விடை: மணவை முஸ்தபா
- தன் வாழ்க்கை வரலாற்றை 'ஆனந்த விகடன்' இதழில் தொடராக எழுதியவர்விடை: உ.வே.சா.
- 'உயிர்களின் பரிணாம வளர்ச்சியை'ப் பற்றிக் கூறும் நூல்விடை: திருவாசகம்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராக இல்லாதவர்விடை: திரு.வி.க.
- 'செம்புலப் பெயல்நீர் போல' என்னும் வரி அடங்கியுள்ள நூல்விடை: குறுந்தொகை
- 'இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி' எனப் போற்றப்பட்டவர்விடை: இலக்குவனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
