வினா விடை · பொதுத் தமிழ்
தன் வாழ்க்கை வரலாற்றை 'ஆனந்த விகடன்' இதழில் தொடராக எழுதியவர்
சரியான விடை: (B) உ.வே.சா.
விளக்கம்: உ.வே.சாமிநாதர் தம் வாழ்க்கை வரலாற்றை 'என் சரித்திரம்' என்ற பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார். அவர் 'தமிழ்த் தாத்தா' எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழ்ச்சிட்டு’ இதழின் ஆசிரியர்விடை: பாவலரேறு
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராக இல்லாதவர்விடை: திரு.வி.க.
- தேவநேயப் பாவாணர் இயற்றாத நூல்விடை: தென்மொழி வரலாறு
- 'இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி' எனப் போற்றப்பட்டவர்விடை: இலக்குவனார்
- சொற்களை முதன்முதலில் அகர வரிசையில் அமைத்து, அகரமுதலிகள் தோன்றுவதற்கு வழிவகுத்த நிகண்டுவிடை: அகராதி நிகண்டு
- பொருத்துக (நூல் – நூலாசிரியர்):
a) சீதக்காதி திருமண வாழ்த்து – 1. வீரமாமுனிவர்
b) வேதியர் ஒழுக்கம் – 2. அருணகிரிநாதர்
c) திருப்புகழ் – 3. குமரகுருபரர்
d) மீனாட்...விடை: 4 1 2 3
- ‘கலைச்சொல் அகர முதலிகள்’ வெளியிட்டவர்விடை: மணவை முஸ்தபா
- பொருத்துக (நூலாசிரியர் – நூல்):
a) சோ. இராமசாமி – 1. ஒரு பிடிச் சோறு
b) கே. பாலசந்தர் – 2. மலரும் மணமும்
c) பி.எஸ். இராமையா – 3. மனம் ஒரு குரங்கு
d) ஜெயகாந்தன்...விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups