வினா விடை · பொதுத் தமிழ்
தமிழில் தோன்றிய முதற் சமயக் காப்பியம் எது?
சரியான விடை: (B) மணிமேகலை
விளக்கம்: சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பும் நோக்கில் எழுந்த, தமிழின் முதல் சமயக் காப்பியமாகக் கருதப்படுகிறது. இது சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக அமைந்ததால் இரண்டும் ‘இரட்டைக் காப்பியங்கள்’ எனப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வரலாற்றுக் களஞ்சியம்’ எனும் அடைமொழியில் <br />சிறப்பிக்கப்படும் நூல்விடை: புறநானூறு
- மனித இனம் தோன்றுவதற்குச் சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே ‘பாம்பினம்’ தோன்றியது?விடை: பத்துக்கோடி
- ‘கொத்தமங்கலம் சுப்பு’ எழுதிய நூல் எது?விடை: காந்தி மகான் கதை
- ‘ஆனந்தக் களிப்பு’ நூலின் ஆசிரியர்விடை: தாயுமானவர்
- ‘தொண்டு நெறி’யைப் பின்பற்றிய சமயக்குரவர் யார்?விடை: அப்பர்
- ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற புதினத்தின் <br />ஆசிரியர் யார்?விடை: சுஜாதா
- ‘இடுகுறிப் பொதுப்பெயருக்கு’ எடுத்துக்காட்டு காண்க:விடை: காடு
- கீழ்க்கண்டவர்களில் நாடக ஆசிரியரல்லாதவர் <br />யார்?விடை: மில்டன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
