Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வரலாற்றுக் களஞ்சியம்’ எனும் அடைமொழியில் <br />சிறப்பிக்கப்படும் நூல்

சரியான விடை: (C) புறநானூறு
விளக்கம்: பண்டைத் தமிழரின் அரசியல், போர், கொடை, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூறுவதால் புறநானூறு ‘தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்’ எனப் போற்றப்படுகிறது. இது எட்டுத்தொகையில் உள்ள புறத்திணை நூல்; 400 பாடல்களைக் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கொத்தமங்கலம் சுப்பு’ எழுதிய நூல் எது?விடை: காந்தி மகான் கதை
  2. தமிழில் தோன்றிய முதற் சமயக் காப்பியம் எது?விடை: மணிமேகலை
  3. ‘தொண்டு நெறி’யைப் பின்பற்றிய சமயக்குரவர் யார்?விடை: அப்பர்
  4. மனித இனம் தோன்றுவதற்குச் சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே ‘பாம்பினம்’ தோன்றியது?விடை: பத்துக்கோடி
  5. ‘இடுகுறிப் பொதுப்பெயருக்கு’ எடுத்துக்காட்டு காண்க:விடை: காடு
  6. ‘ஆனந்தக் களிப்பு’ நூலின் ஆசிரியர்விடை: தாயுமானவர்
  7. “வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே” என்று பாடியவர்விடை: மோசிகீரனார்
  8. ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற புதினத்தின் <br />ஆசிரியர் யார்?விடை: சுஜாதா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions