Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழில் வெளியான முதல் பேசும் படம் (talkie)?

சரியான விடை: (A) காளிதாஸ்
விளக்கம்: 1931இல் வெளியான ‘காளிதாஸ்’ தமிழின் முதல் பேசும் படம். இதற்கு முன் 1918இல் வெளியான ‘கீசகவதம்’ தமிழகத்தின் முதல் ஊமைப் படமாகக் கருதப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘கண்ணதாசன்’ எழுதாத நூல் எது?விடை: திருக்கை வழக்கம்
2. தமிழ்ச் சிறுகதையின் தந்தைவிடை: வ.வே.சு.ஐயர்
3. சுரதா எழுதாத நூல்விடை: புதிய தரிசனங்கள்
4. ‘கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்’ எனக் கூறும் இலக்கியம்?விடை: நான்மணிக்கடிகை
5. ‘தென்தமிழ் தெய்வப்பரணி’ எனக் கூறியவர்விடை: ஒட்டக்கூத்தர்
6. “வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்”
– இவ்வடிகளால் சிறப்பிக்கப்பெறும் நாடு எது?விடை: கோசல நாடு
7. பொருத்துக (அடி வரையறை):
a) நற்றிணை – 1) 3 – 6
b) குறுந்தொகை – 2) 9 – 12
c) ஐங்குறுநூறு – 3) 4 – 8
d) அகநானூறு – 4) 13 – 31விடை: 2 3 1 4
8. ‘யவனர்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: கிரேக்கர், உரோமானியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions