வினா விடை · பொதுத் தமிழ்
‘கண்ணதாசன்’ எழுதாத நூல் எது?
சரியான விடை: (B) திருக்கை வழக்கம்
விளக்கம்: இயேசு காவியம், தைப்பாவை, கல்லக்குடி மாகாவியம் ஆகியவை கண்ணதாசன் எழுதியவை; ‘திருக்கை வழக்கம்’ கம்பர் எழுதியதாகக் கருதப்படுகிறது. கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’ சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுரதா எழுதாத நூல்விடை: புதிய தரிசனங்கள்
- தமிழில் வெளியான முதல் பேசும் படம் (talkie)?விடை: காளிதாஸ்
- ‘தென்தமிழ் தெய்வப்பரணி’ எனக் கூறியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- தமிழ்ச் சிறுகதையின் தந்தைவிடை: வ.வே.சு.ஐயர்
- பொருத்துக (அடி வரையறை):
a) நற்றிணை – 1) 3 – 6
b) குறுந்தொகை – 2) 9 – 12
c) ஐங்குறுநூறு – 3) 4 – 8
d) அகநானூறு – 4) 13 – 31விடை: 2 3 1 4
- ‘கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்’ எனக் கூறும் இலக்கியம்?விடை: நான்மணிக்கடிகை
- ‘குடவோலைத் தேர்தல்’ பற்றிக் கூறும் நூல்?விடை: அகநானூறு
- “வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்”
– இவ்வடிகளால் சிறப்பிக்கப்பெறும் நாடு எது?விடை: கோசல நாடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups