வினா விடை · பொதுத் தமிழ்
‘கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்’ எனக் கூறும் இலக்கியம்?
சரியான விடை: (C) நான்மணிக்கடிகை
விளக்கம்: ‘கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும்’ என்ற அடி விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகையில் வருகிறது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் இருப்பதால் இப்பெயர் பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்ச் சிறுகதையின் தந்தைவிடை: வ.வே.சு.ஐயர்
- “வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்<br />திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்”<br />– இவ்வடிகளால் சிறப்பிக்கப்பெறும் நாடு எது?விடை: கோசல நாடு
- தமிழில் வெளியான முதல் பேசும் படம் (talkie)?விடை: காளிதாஸ்
- ‘யவனர்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: கிரேக்கர், உரோமானியர்
- ‘கண்ணதாசன்’ எழுதாத நூல் எது?விடை: திருக்கை வழக்கம்
- “மீதூண் விரும்பேல்” என்றவர்?விடை: ஔவையார்
- சுரதா எழுதாத நூல்விடை: புதிய தரிசனங்கள்
- பொருந்தாச் சொல்லைக் காணவும்விடை: நகுலன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
