வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தமிழின் முதல் பேசும் படம்
சரியான விடை: (A) காளிதாஸ்
விளக்கம்: 1931-இல் வெளியான காளிதாஸ் தமிழின் முதல் பேசும் படம்; இதனை இயக்கியவர் எச்.எம். ரெட்டி. கீசகவதம் (1918) தமிழ்நாட்டில் தயாரான முதல் ஊமைப் படம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- போர்ச்சுகீசியர்களால் “போர்ட்டோ நோவோ” என அழைக்கப்பட்ட ஊர்விடை: பரங்கிப்பேட்டை
- சங்க காலச் சேர மன்னர்களில் புகழ்மிக்கவராகக் கருதப்படுபவர் யார்?விடை: சேரன் செங்குட்டுவன்
- காஞ்சியில் வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னர்விடை: இரண்டாம் நந்திவர்மன்
- 'காவியாதர்சம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: தண்டி
- “ஆயிரம் கோயில்களின் நகரம்” என அழைக்கப்படுவதுவிடை: காஞ்சிபுரம்
- பல்லவர்களின் அரச சின்னமாகக் கருதப்படுவது எது?விடை: நந்தி
- முதல் தமிழ் நாளிதழ் எனப் போற்றப்படுவதுவிடை: சுதேசமித்திரன்
- 'தேசபக்தன்' என்ற இதழை நடத்தியவர் யார்?விடை: திரு.வி.க.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
