Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

'தேசபக்தன்' என்ற இதழை நடத்தியவர் யார்?

சரியான விடை: (A) திரு.வி.க.
விளக்கம்: 'தேசபக்தன்' நாளிதழின் ஆசிரியராக 1917-ல் பணியாற்றியவர் திரு.வி. கலியாணசுந்தரனார் (திரு.வி.க.). பின்னர் அவர் 'நவசக்தி' இதழைத் தொடங்கி நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பல்லவர்களின் அரச சின்னமாகக் கருதப்படுவது எது?விடை: நந்தி
  2. குடுமியான்மலைக் கல்வெட்டு எதனைப் பற்றிக் கூறுகிறது?விடை: இசை
  3. 'காவியாதர்சம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: தண்டி
  4. மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர் / <br />Mathura Vijayam was written byவிடை: கங்காதேவி / Gangadevi
  5. சங்க காலச் சேர மன்னர்களில் புகழ்மிக்கவராகக் கருதப்படுபவர் யார்?விடை: சேரன் செங்குட்டுவன்
  6. 'நின்றசீர் நெடுமாறன்' என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர்விடை: மாறவர்மன் அரிகேசரி
  7. தமிழின் முதல் பேசும் படம்விடை: காளிதாஸ்
  8. புகார் துறைமுகம் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கிய நூல்விடை: பட்டினப்பாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions