வினா விடை · தமிழக பொருளாதாரம்
தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை மாகாணம்) ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / In which year was the Act to abolish the Zamindari system passed in Tamil Nadu (then Madras Province)?
சரியான விடை: (B) 1948
விளக்கம்: தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை மாகாணம்) ஜமீன்தாரி முறையை ஒழிக்க 1948 ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாற்றச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் ஜமீன் நிலங்கள் ரயத்துவாரி முறைக்கு மாற்றப்பட்டு உழவர்கள் அரசுடன் நேரடித் தொடர்பு பெற்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் தேனீ வளர்ப்புக்குப் புகழ்பெற்ற மாவட்டம் எது? / The district famous for bee-keeping in Tamil Nadu isவிடை: கன்னியாகுமரி / Kanniyakumari
- தமிழ்நாட்டின் பைக்காரா நீர்மின் திட்டம் அமைந்துள்ள மாவட்டம்விடை: நீலகிரி
- உலகளாவிய வாகன ஆய்வு மையம் (Global Automotive Research Centre – GARC) தமிழ்நாட்டில் அமைந்துள்ள இடம் / The Global Automotive Research Centre (GARC) in Tamil Nadu is located atவிடை: ஒரகடம் / Oragadam
- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) கரூர் மாவட்டம் புகழூரில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?விடை: 1979
- தமிழ்நாட்டில் உள்ள முப்பந்தல் எந்த மின் உற்பத்திக்குப் பெயர் பெற்றது? / Muppandal in Tamil Nadu is known for the generation ofவிடை: காற்றாலை மின் சக்தி / Wind power
- தமிழ்நாட்டின் மிகப் பழமையான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் / The oldest sugar factory of Tamil Nadu is found atவிடை: நெல்லிக்குப்பம் / Nellikuppam
- தமிழ்நாட்டில் காய்கறி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்விடை: பாலூர்
- 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி ச.கி.மீ-க்குவிடை: 555
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
