வினா விடை · தமிழக பொருளாதாரம்
தமிழ்நாட்டில் தேனீ வளர்ப்புக்குப் புகழ்பெற்ற மாவட்டம் எது? / The district famous for bee-keeping in Tamil Nadu is
சரியான விடை: (B) கன்னியாகுமரி / Kanniyakumari
விளக்கம்: கன்னியாகுமரி மாவட்டம் தேனீ வளர்ப்புக்குப் புகழ்பெற்றது; அங்குள்ள மார்த்தாண்டம் தேன் உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஊர். மார்த்தாண்டத்தில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகளாவிய வாகன ஆய்வு மையம் (Global Automotive Research Centre – GARC) தமிழ்நாட்டில் அமைந்துள்ள இடம் / The Global Automotive Research Centre (GARC) in Tamil Nadu is located atவிடை: ஒரகடம் / Oragadam
- தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை மாகாணம்) ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / In which year was the Act to abolish the Zamindari system passed in Tamil Nadu (then Mad...விடை: 1948
- தமிழ்நாட்டில் உள்ள முப்பந்தல் எந்த மின் உற்பத்திக்குப் பெயர் பெற்றது? / Muppandal in Tamil Nadu is known for the generation ofவிடை: காற்றாலை மின் சக்தி / Wind power
- தமிழ்நாட்டின் பைக்காரா நீர்மின் திட்டம் அமைந்துள்ள மாவட்டம்விடை: நீலகிரி
- தமிழ்நாட்டில் காய்கறி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்விடை: பாலூர்
- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) கரூர் மாவட்டம் புகழூரில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?விடை: 1979
- TAICO என்பதன் விரிவாக்கம் / The full form of TAICO isவிடை: Tamil Nadu Industrial Co-operative (Bank)
- தமிழ்நாட்டின் மிகப் பழமையான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் / The oldest sugar factory of Tamil Nadu is found atவிடை: நெல்லிக்குப்பம் / Nellikuppam
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
