Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக பொருளாதாரம்

தமிழ்நாட்டில் உள்ள முப்பந்தல் எந்த மின் உற்பத்திக்குப் பெயர் பெற்றது? / Muppandal in Tamil Nadu is known for the generation of

சரியான விடை: (C) காற்றாலை மின் சக்தி / Wind power
விளக்கம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் காற்றாலை மின் உற்பத்திக்குப் புகழ்பெற்றது. ஆரல்வாய்மொழிக் கணவாய் வழியாக வீசும் வலுவான காற்று இதற்குக் காரணம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டில் காய்கறி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்விடை: பாலூர்
  2. உலகளாவிய வாகன ஆய்வு மையம் (Global Automotive Research Centre – GARC) தமிழ்நாட்டில் அமைந்துள்ள இடம் / The Global Automotive Research Centre (GARC) in Tamil Nadu is located atவிடை: ஒரகடம் / Oragadam
  3. TAICO என்பதன் விரிவாக்கம் / The full form of TAICO isவிடை: Tamil Nadu Industrial Co-operative (Bank)
  4. தமிழ்நாட்டில் தேனீ வளர்ப்புக்குப் புகழ்பெற்ற மாவட்டம் எது? / The district famous for bee-keeping in Tamil Nadu isவிடை: கன்னியாகுமரி / Kanniyakumari
  5. “தெற்காசியாவின் டெட்ராய்ட்” என அழைக்கப்படுவதுவிடை: சென்னை
  6. தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை மாகாணம்) ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / In which year was the Act to abolish the Zamindari system passed in Tamil Nadu (then Mad...விடை: 1948
  7. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்விடை: ஈரோடு
  8. தமிழ்நாட்டின் பைக்காரா நீர்மின் திட்டம் அமைந்துள்ள மாவட்டம்விடை: நீலகிரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions