வினா விடை · அரசியல் அறிவியல்
69-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் தில்லி ‘தேசியத் தலைநகர் பிரதேசம்’ (NCT) என அறிவிக்கப்பட்ட ஆண்டு
சரியான விடை: (B) 1991
விளக்கம்: 69-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் (1991) பிரிவு 239AA-ஐச் சேர்த்து தில்லிக்கு ‘தேசியத் தலைநகர் பிரதேசம்’ (NCT) என்ற சிறப்புத் தகுதியையும் சட்டமன்றத்தையும் வழங்கியது. இது 1992 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)விடை: மீரா குமார்
- தமிழ்நாட்டில் கிராம சபைக்குச் சட்ட வடிவம் தந்த தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1994
- இந்தியாவின் முதல் மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலம்விடை: 1951–52
- உள்ளாட்சி அமைப்புமுறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர்?விடை: ரிப்பன் பிரபு
- பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) 73-ஆவது திருத்தம் / 73rd Amendment (b) 74-ஆவது திருத்தம் / 74th Amendment (c) 42-ஆவது திருத்தம் / 42nd Amendment (d)...விடை: 1 3 2 4
- ஊராட்சி மன்றம் இந்த வரியை வசூலிப்பதில்லை?விடை: வருமானவரி
- மத்திய அமைச்சர்கள் குழு (Council of Ministers) கீழ்க்காணும் நபர்களைக் கொண்டிருக்கும் / The Union Council of Ministers consists ofவிடை: (a), (b) இரண்டும் சரி / Both (a) and (b) are correct
- தமிழ்நாட்டில் இந்த நாளில் கிராம சபைக் கூட்டம் கூடுவதில்லைவிடை: நவம்பர் 14 – நேரு பிறந்த நாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
