வினா விடை · அரசியல் அறிவியல்
தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு
சரியான விடை: (B) 1997
விளக்கம்: மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993-ன் கீழ் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் 1997-ல் அமைக்கப்பட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993-ல் அமைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நீதிப்பேராணைவிடை: ஆட்கொணர்வு நீதிப்பேராணை
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பின்வருவனவற்றுள் விலக்கு அளிக்கப்படாதது எது?விடை: முடிவு எடுக்கப்பட்டு விவகாரம் முடிந்த பின் அமைச்சரவை முடிவுகள்
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பின் ............... இடம்பெற்றுள்ளன.விடை: சட்டப்பிரிவு 36 முதல் 51
- Which among the following is not exempted under the RTI Act, 2005?விடை: Decisions of the Cabinet
- ........... ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது.விடை: 1988
- சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமி எங்கு உள்ளது?விடை: ஹைதராபாத்
- கீழே உள்ள கூற்றுகளைக் கவனிக்கவும்:<br />I. மேல்முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்ச நீதிமன்றம்.<br />II. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம்.<br />III. உச்...விடை: I மற்றும் II சரி
- Where is the ‘Sardar Vallabhbhai Patel National Police Academy’ situated?விடை: Hyderabad
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
